திங்கள், 10 மே, 2010

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்

மே 9 அன்று கீழக்கரை தமுமுக மற்றும் யூசப் ஜுலைக மெடிக்கல் சென்டர் மற்றும் கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.


இலவச மருத்துவ முகாமில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த மருத்துவ முகாமில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். கீழக்கரை BIO MEDI CAPS நிறுவனம் இலவச மருந்துகளை வழங்கியது.
இதனை தமுமுக மாவட்ட தலைவர் சாதிக் பாஷா,மனித நேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சலிமுல்லாஹ்கான் மற்றும் கீழக்கரை நகர் தமுமுக நிர்வாகி முஜீப் ரகுமான், ஜெய்னுல்ஆப்தீன், ராஜா ஹுசைன், சதகதுல்லா, பகர், அகரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக