செவ்வாய், 29 மார்ச், 2011

2011 தமிழக சட்டமன்ற தேர்தல் தொகுதிகளும் போட்டியிடும் வேட்பாளர்களும். 1. கும்மிடிப்பூண்டி - கே.என்.சேகர் ( பா.ம.க.) - சி.எச்.சேகர் (தே.மு.தி.க.) 2. பொன்னேரி (தனி) - அ.மணிமேகலை (தி.மு.க.) - பொன். ராஜா (அ.தி.மு.க.) 3. திருத்தணி - இ.எஸ்.எஸ். ராமன்( காங்.) - மு.அருண் சுப்பிரமணியம் (தே.மு.தி.க.) 4. திருவள்ளூர் - இ.ஏ.பி.சிவாஜி(தி.மு.க.) - ரமணா (அ.தி.மு.க.) 5. பூந்தமல்லி (தனி) - காஞ்சி ஜி.வி. மதியழகன் (காங்.) - இரா. மணிமாறன்(அ.தி.மு.க.) 6. ஆவடி - ஆர். தாமோதரன்(காங்.) - எஸ். அப்துல் ரஹீம் (அ.தி.மு.க.) 7. மதுரவாயல் - செல்வம் (பா.ம.க.) - பீமாராவ் ( மார்க். கம்யூ) 8. அம்பத்தூர் - ப.ரங்கநாதன் (தி.மு.க.) - எஸ். வேதாச்சலம் (அ.தி.மு.க.) 9. மாதவரம் - கனிமொழி (என்.வி.என்.சோமு)(தி.மு.க.) - வி. மூர்த்தி (அ.தி.மு.க.) 10. திருவொற்றியூர் – கே.பி.பி.சாமி(தி.மு.க.) - கே. குப்பன் (அ.தி.மு.க.) 11. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - பி.கே.சேகர் பாபு(தி.மு.க.) - பி. வெற்றிவேல் (அ.தி.மு.க.) 12. பெரம்பூர் - என்.ஆர்.தனபாலன் (பெ.ம.க.) - செளந்தர்ராஜன் ( மார்க்.கம்யூ.) 13. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்(தி.மு.க.) - சைதை சா. துரைசாமி (அ.தி.மு.க.) 14. வில்லிவாக்கம் - க.அன்பழகன்(தி.மு.க.) - பிரபாகர் (அ.தி.மு.க.) 15. திரு.வி.க. நகர் (தனி) - சி.நடேசன்(காங்.) - வ. நீலகண்டன் (அ.தி.மு.க.) 16. எழும்பூர் (தனி) - பரிதி. இளம்வழுதி(தி.மு.க.) - கு.நல்லதம்பி (தே.மு.தி.க.) 17. ராயபுரம் - மனோ(காங்.) - டி. ஜெயக்குமார் (அ.தி.மு.க.) 18. துறைமுகம் - அல்தாப் உசேன் (இ.யூ.மு.லீ.) - பழ. கருப்பையா (அ.தி.மு.க.) 19. சேப்பாக்கம் & -திருவல்லிக்கேணி - ஜெ.அன்பழகன் (தி.மு.க.) - எம்.தமிமுன் அன்சாரி (ம.ம.க) 20. ஆயிரம் விளக்கு - அசன் முகமது ஜின்னா (தி.மு.க.) - பா. வளர்மதி (அ.தி.மு.க.) 21. அண்ணாநகர் - வி.கே. அறிவழகன் (காங்.) - எஸ். கோகுல இந்திரா (அ.தி.மு.க.) 22. விருகம்பாக்கம் - க.தனசேகரன்(தி.மு.க.) - ப.பார்த்தசாரதி (தே.மு.தி.க.) 23. சைதாப்பேட்டை - மு.மகேஷ் குமார் (தி.மு.க.) - ஜி. செந்தமிழன் (அ.தி.மு.க.) 24. தியாகராயநகர் - செல்வகுமார் (காங்.) - வி.பி. கலைராஜன் (அ.தி.மு.க.) 25. மயிலாப்பூர் - கே.வீ.தங்கபாலு(காங்.) - ஆர். ராஜலட்சுமி (அ.தி.மு.க.) 26. வேளச்சேரி - மு.ஜெயராமன் ( பா.ம.க.) - எம்.கே. அசோக் (அ.தி.மு.க.) 27. சோழிங்கநல்லூர் - எஸ்.எஸ்.பாலாஜி (வி.சி) - கே.பி. கந்தன் (அ.தி.மு.க.) 28. ஆலந்தூர் - காயத்திரி தேவி (காங்.) - பண்ருட்டி எஸ்.ராமசந்திரன் (தே.மு.தி.க.) 29. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - டி.யசோதா (காங்.) - மொளச்சூர் இரா. பெருமாள் (அ.தி.மு.க.) 30. பல்லாவரம் - தா.மோ.அன்பரசன்(தி.மு.க.) - ப. தன்சிங் (அ.தி.மு.க.) 31. தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா(தி.மு.க.) - சின்னையா (அ.தி.மு.க.) 32. செங்கல்பட்டு - ரங்கசாமி (பா.ம.க.) - டி.முருகேசன் (தே.மு.தி.க.) 33. திருப்போரூர் - திருக்கச்சூர் ஆறுமுகம் (பா.ம.க.) - தண்டரை கே. மனோகரன் (அ.தி.மு.க.) 34. செய்யூர் (தனி) - பார்வேந்தன் (வி.சி) - வி.எஸ். ராஜி (அ.தி.மு.க.) 35. மதுராந்தகம் (தனி) - ஜெயக்குமார் (காங்.) - எஸ். கணிதா சம்பத் (அ.தி.மு.க.) 36. உத்திரமேரூர் - பொன்குமார்(தி.மு.க.) - வாலாஜாபாத் பா. கணேசன் (அ.தி.மு.க.) 37. காஞ்சிபுரம் - உலகராட்சகன் ( பா.ம.க.) - உலகராட்சகன் ( பா.ம.க.) 38. அரக்கோணம் (தனி) - செல்லப்பாண்டியன்(வி.சி) - சு. ரவி (அ.தி.மு.க.) 39. சோளிங்கர் - அருள் அன்பரசு (காங்.) - பி.ஆர்.மனோகர் (தே.மு.தி.க.) 40. காட்பாடி - துரைமுருகன் (தி.மு.க.) - எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன் (அ.தி.மு.க.) 41. ராணிப்பேட்டை - ஆர்.காந்தி(தி.மு.க.) - அ. முஹம்மத்ஜான் (அ.தி.மு.க.) 42. ஆற்காடு - இளவழகன் (பா.ம.க.) - ஆர். சீனிவாசன் (அ.தி.மு.க.) 43. வேலூர் - ஞானசேகரன் (காங்.) - டாக்டர் வி.எஸ். விஜய் (அ.தி.மு.க.) 44. அணைக்கட்டு - மா.கலையரசு (பா.ம.க.) - வி.பி. வேலு (தே.மு.தி.க.) 45. கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) - கே.சீத்தாராமன்(தி.மு.க.) - செ.கு.தமிழரசன்(இ.கு.க.) 46. குடியாத்தம் (தனி) - க.ராஜமார்த்தாண்டன்(தி.மு.க.) - லிங்கமுத்து (இ.கம்யூ) 47. வாணியம்பாடி - அப்துல் பாசித் (இ.யூ.மு.லீ.) - கோவி. சம்பத்குமார் (அ.தி.மு.க.) 48. ஆம்பூர் - ஜே. விஜய இளஞ்செழியன் (காங்.) - அஸ்லம் பாட்ஷா(ம.ம.க) 49. ஜோலார்பேட்டை - பொன்னுசாமி (பா.ம.க.) - கே.சி. வீரமணி (அ.தி.மு.க.) 50. திருப்பத்தூர் - எஸ்.ராஜேந்திரன்(தி.மு.க.) - கே.ஜி. ரமேஷ் (அ.தி.மு.க.) 51. ஊத்தங்கரை (தனி) - முனியம்மாள் கனியமுது(வி.சி) - மனோரஞ்சிதம் நாகராஜ் (அ.தி.மு.க.) 52. பர்கூர் - ராசா ( பா.ம.க.) - கே.இ. கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.) 53. கிருஷ்ணகிரி - மக்பூல் ஜான் (காங்.) - கே.பி. முனுசாமி (அ.தி.மு.க.) 54. வேப்பனஹள்ளி - டி.செங்குட்டுவன்(தி.மு.க.) - எஸ்.எம்.முருகேசன் (தே.மு.தி.க.) 55. ஓசூர் - கோபிநாத் (காங்.) - ஜான்சன் (தே.மு.தி.க.) 56. தளி - ஒய்.பிரகஷ்(தி.மு.க.) - ராமச்சந்திரன் (இ.கம்யூ) 57. பாலக்கோடு - பாடி.வெ.செல்வம் ( பா.ம.க.) - கே.பி. அன்பழகன் (அ.தி.மு.க.) 58. பென்னாகரம் - இன்பசேகரன்(தி.மு.க.) - நஞ்சப்பன் (இ.கம்யூ) 59. தர்மபுரி - பெ.சாந்தமூர்த்தி ( பா.ம.க.) - ஏ.பாஸ்கர் (தே.மு.தி.க.) 60. பாப்பிரெட்டிப்பட்டி – முல்லைவேந்தன்(தி.மு.க.) - பி. பழனியப்பன் (அ.தி.மு.க.) 61. அரூர் (தனி) - நந்தன்(வி.சி) - டில்லி பாபு ( மார்க். கம்யூ) 62. செங்கம் (தனி) - செல்வ பெருந்தொகை (காங்.) - டி.சுரேஷ் குமார் (தே.மு.தி.க.) 63. திருவண்ணாமலை - எ.வ.வேலு (தி.மு.க.) - எஸ். இராமச்சந்திரன் (அ.தி.மு.க.) 64. கீழ்பெண்ணாத்தூர் - கு.பிச்சாண்டி(தி.மு.க.) - ஏ.கே. அரங்கநாதன் (அ.தி.மு.க.) 65. கலசப்பாக்கம் - சி.எஸ். விஜய குமார் (காங்.) - கிருஷ்ணமூர்த்தி (அ.தி.மு.க.) 66. போளூர் - எதிரொலி மணியன் (பா.ம.க.) - எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன் (அ.தி.மு.க.) 67. ஆரணி - ஆர்.சிவானந்தம்(தி.மு.க.) - ஆர்.மோகன் (தே.மு.தி.க.) 68. செய்யார் - எம்.கே. விஷ்ணுபிரசாத் (காங்.) - முக்கூர் என். சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) 69. வந்தவாசி (தனி) - எஸ்.பி.ஜெ.கமலக்கண்ணன்(தி.மு.க.) - வே. குணசீலன் (அ.தி.மு.க.) 70. செஞ்சி - அ.கணேஷ்குமார் ( பா.ம.க.) - சிவா என்ற சிவலிங்கம் (தே.மு.தி.க.) 71. மயிலம் - இரா. பிரகாஷ் ( பா.ம.க.) - கே.பி. நாகராஜன் (அ.தி.மு.க.) 72. திண்டிவனம் (தனி) - மொ.ப.சங்கர் ( பா.ம.க.) - டாக்டர் த. அரிதாஸ் (அ.தி.மு.க.) 73. வானூர் (தனி) - செ.புஷ்பராஜ்(தி.மு.க.) - ஐ. ஜானகிராமன் (அ.தி.மு.க.) 74. விழுப்புரம் - க.பொன்முடி(தி.மு.க.) - சி.வி. சண்முகம் (அ.தி.மு.க.) 75. விக்கிரவாண்டி - கு.ராதாமணி(தி.மு.க.) - ராமமூர்த்தி ( மார்க். கம்யூ) 76. திருக்கோயிலூர் - மு.தங்கம்(தி.மு.க.) - வெங்கடேசன் (தே.மு.தி.க.) 77. உளுந்தூர்பேட்டை - முகமது யூசுப்(வி.சி) - இரா. குமரகுரு (அ.தி.மு.க.) 78. ரிஷிவந்தியம் - சிவராஜ் (காங்.) - விஜயகாந்த் (தே.மு.தி.க.) 79. சங்கராபுரம் - தா.உதயசூரியன்(தி.மு.க.) - ப. மோகன் (அ.தி.மு.க.) 80. கள்ளக்குறிச்சி (தனி) - பாவரசு(வி.சி) - பா. அழகுவேல் பாபு (அ.தி.மு.க.) 81. கொங்கவல்லி (தனி) - கு.சின்னதுரை(தி.மு.க.) - ஆர். சுபா (தே.மு.தி.க.) 82. ஆத்தூர் (தனி) - அர்த்த நாரி (காங்.) - எஸ். மாதேஸ்வரன் (அ.தி.மு.க.) 83. ஏற்காடு (தனி & பழங்குடியினர்) - சி.தமிழ்செல்வன்(தி.மு.க.) - செ. பெருமாள் (அ.தி.மு.க.) 84. ஓமலூர் - அ.தமிழ ரசு ( பா.ம.க.) - பல்பாக்கி சி. கிருஷ்ணன் (அ.தி.மு.க.) 85. மேட்டூர் - ஜி.கே.மணி (பா.ம.க.) - எஸ்.ஆர்.பார்த்திபன் (தே.மு.தி.க.) 86. எடப்பாடி - மு.கார்த்திக் ( பா.ம.க.) - எடப்பாடி கே. பழனிசாமி (அ.தி.மு.க.) 87. சங்ககிரி - வீரபாண்டி எஸ்.ஆறுமுகம்(தி.மு.க.) - விஜயலட்சுமி பழனிச்சாமி (அ.தி.மு.க.) 88. சேலம் மேற்கு - இரா.ராஜேந்திரன்(தி.மு.க.) - ஜி. வெங்கடாஜலம் (அ.தி.மு.க.) 89. சேலம் வடக்கு - ஜெயபிரகாஷ் (காங்.) - மோகன் ராஜ் (தே.மு.தி.க.) 90. சேலம் தெற்கு – எஸ்.ஆர்.சிவலிங்கம்(தி.மு.க.) - எம்.கே. செல்வராஜ் (அ.தி.மு.க.) 91. வீரபாண்டி - வீரபாண்டி ஆ.இராஜேந்திரன்(தி.மு.க.) - எஸ்.கே. செல்வம் (அ.தி.மு.க.) 92. ராசிபுரம் (தனி) - வி.பி.துரைசாமி(தி.மு.க.) - ப. தனபால் (அ.தி.மு.க.) 93. சேந்தமங்கலம் (தனி & பழங்குடியினர்) - கே.பொன்னுசாமி(தி.மு.க.) - சாந்தி ராஜமாணிக்கம் (தே.மு.தி.க.) 94. நாமக்கல் - ஆர்.தேவராசன் (கொ.மு.க) - கே.பி.பி. பாஸ்கர் (அ.தி.மு.க.) 95. பரமத்திவேலூர் - வடிவேல் கவுண்டர் ( பா.ம.க.) - தனியரசு(கொ.இ.பே) 96. திருச்செங்கோடு - ஆர்.எம்.சுந்தரம் (காங்.) - பி.சம்பத்குமார் (தே.மு.தி.க.) 97. கொமாரபாளையம் - வெப்படை ஜி.செல்வராஜ்,(தி.மு.க.) - பி. தங்கமணி (அ.தி.மு.க.) 98. ஈரோடு கிழக்கு - சு.முத்துசாமி(தி.மு.க.) - சந்திரகுமார் (தே.மு.தி.க.) 99. ஈரோடு மேற்கு - யுவராஜ் (காங்.) - கே.வி. ராமலிங்கம் (அ.தி.மு.க.) 100. மொடக்குறிச்சி - பழனிசாமி (காங்.) - ஆர்.என். கிட்டுசாமி (அ.தி.மு.க.) 101. தாராபுரம் (தனி) - இரா.ஜெயந்தி(தி.மு.க.) - கே. பொன்னுசாமி (அ.தி.மு.க.) 102. காங்கேயம் - விடியல் எஸ். சேகர் (காங்.) - என்.எஸ்.என். நடராஜ் (அ.தி.மு.க.) 103. பெருந்துறை - கே.கே.சி.பாலு ( கொ.மு.க) - தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் (அ.தி.மு.க.) 104. பவானி - கா.சு.மகேந்திரன் ( பா.ம.க.) - பி.ஜி. நாராயணன் (அ.தி.மு.க.) ௧0. அந்தியூர் - என்.கே.கே.பி.ராஜா(தி.மு.க.) - எஸ்.எஸ். ரமணீதரன் (அ.தி.மு.க.) 106. கோபிசெட்டிபாளையம் - சி.என்.சிவராஜ்( கொ.மு.க) - கே.ஏ. செங்கோட்டையன் (அ.தி.மு.க.) 107. பவானிசாகர் (தனி) - லோகேஸ்வரி,(தி.மு.க.) - சுந்தரம் (இ.கம்யூ) 108. உதகமண்டலம் - கணேசன் (காங்.) - புத்தி சந்திரன் (அ.தி.மு.க.) 109. கூடலூர் (தனி) - மு.திராவிட மணி(தி.மு.க.) - எஸ்.செல்வராஜ் (தே.மு.தி.க.) 110. குன்னூர் - கா.ராமச்சந்திரன்(தி.மு.க.) - தெள்ளி (இ.கம்யூ) 111. மேட்டுப்பாளையம் - பா.அருண்குமார்,(தி.மு.க.) - ஓ.கே. சின்னராஜ் (அ.தி.மு.க.) 112. அவினாசி (தனி) - ஏ.ஆர். நடராஜன் (காங்.) - ஏ.ஏ. கருப்புசாமி (அ.தி.மு.க.) 113. திருப்பூர் (வடக்கு) - சி.கோவிந்தசாமி(தி.மு.க.) - ஆனந்தன் (அ.தி.மு.க.) 114. திருப்பூர் (தெற்கு) - கே.செந்தில் குமார் (காங்.) - கே.தங்கவேலு ( மார்க். கம்யூ.) 115. பல்லடம் - பாலசுப்ரமணியன்( கொ.மு.க) - கே.பி. பரமசிவம் (அ.தி.மு.க.) 116. உடுமலைப்பேட்டை - இளம்பரிதி ( கொ.மு.க) - பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் (அ.தி.மு.க.) 117. மடத்துக்குளம் - மு.பெ.சாமிநாதன்(தி.மு.க.) - சி. சண்முகவேலு (அ.தி.மு.க.) 118. சூளூர் - ஈஸ்வரன் ( கொ.மு.க) - கே.தினகரன் (தே.மு.தி.க.) 119. கவுண்டம்பாளையம் - டி.பி.சுப்ரமணியன்(தி.மு.க.) - ஆறுக்குட்டி (அ.தி.மு.க.) 120. கோவை வடக்கு - எம்.வீரகோபால்(தி.மு.க.) - தா. மலரவன் (அ.தி.மு.க.) 121. தொண்டாமுத்தூர் - எம்.எஸ்.கந்தசாமி (காங்.) - எஸ்.பி. வேலுமணி (அ.தி.மு.க.) 122. கோவை தெற்கு - பொங்கலூர் நா.பழனிசாமி(தி.மு.க.) - ஆர். துரைசாமி, (அ.தி.மு.க.) 123. சிங்காநல்லூர் - மயூரா ஜெயகுமார் (காங்.) - ஆர். சின்னசாமி (அ.தி.மு.க.) 124. கிணத்துக்கடவு - மு.கண்ணப்பன்(தி.மு.க.) - செ. தாமோதரன் (அ.தி.மு.க.) 125. பொள்ளாச்சி - நித்யானந்தம்( கொ.மு.க) - எம்.கே. முத்துகருப்பண்ணசாமி (அ.தி.மு.க.) 126. வால்பாறை (தனி) - கோவை தங்கம் (காங்.) - எம்.ஆறுமுகம்(இ.கம்யூ) 127. பழனி - இ.பெ.செந்தில்குமார் (தி.மு.க.) - வேணுகோபாலு (அ.தி.மு.க.) 128. ஒட்டன்சத்திரம் - அர.சக்கரபாணி(தி.மு.க.) - பி. பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.) 129. ஆத்தூர் - இ.பெரியசாமி(தி.மு.க.) - பாலசுப்பிரமணியம் (தே.மு.தி.க.) 130. நிலக்கோட்டை (தனி) - ராஜாங்கம் (காங்.) - இரா.ஆ.ராமசாமி (பு.த.க) 131. நத்தம் - க.விஜயன்(தி.மு.க.) - இரா. விசுவநாதன் (அ.தி.மு.க.) 132. திண்டுக்கல் - ஜே.பால்பாஸ்கர் ( பா.ம.க.) - பாலபாரதி ( மார்க்.கம்யூ.) 133. வேடச்சந்தூர் - தண்டபானி (காங்.) - ச. பழனிச்சாமி (அ.தி.மு.க.) 134. அரவக்குறிச்சி - கே.சி.பழனிசாமி(தி.மு.க.) - வி. செந்தில்நாதன் (அ.தி.மு.க.) 135. கரூர் - ஜோதி மணி (காங்.) - வி. செந்தில்பாலாஜி (அ.தி.மு.க.) 136. கிருஷ்ணராயபுரம் (தனி) - பெ.காமராஜ்,(தி.மு.க.) - எஸ். காமராஜ், (அ.தி.மு.க.) 137. குளித்தலை - இரா. மாணிக்கம்(தி.மு.க.) - ஹ. பாப்பாசுந்தரம் (அ.தி.மு.க.) 138. மணப்பாறை - டாகர். சுப. சோமு (காங்.) - ஆர். சந்திரசேகர் (அ.தி.மு.க.) 139. ஸ்ரீரங்கம் - என்.ஆனந்த்(தி.மு.க.) - ஜெ ஜெயலலிதா (அ.தி.மு.க.) 140. திருச்சி மேற்கு - கே.என்.நேரு(தி.மு.க.) - என். மரியம்பிச்சை (அ.தி.மு.க.) 141. திருச்சி கிழக்கு - அன்பில் பெரியசாமி(தி.மு.க.) - ஆர். மனோகரன் (அ.தி.மு.க.) 142. திருவெறும்பூர் - கே.என்.சேகரன்(தி.மு.க.) - எஸ்.செந்தில்குமார் (தே.மு.தி.க.) 143. லால்குடி - அ.செளந்திரபாண்டியன்(தி.மு.க.) - செந்தூர்ரேஸ்வரன் (தே.மு.தி.க.) 144. மணச்சநல்லூர் - என்.செல்வராஜ்(தி.மு.க.) - பூனாட்சி (அ.தி.மு.க.) 145. முசிறி - எம். ராஜ சேகரன் (காங்.) - என்.ஆர். சிவபதி(அ.தி.மு.க.) 146. துறையூர் (தனி) - எஸ்.பரிமளா தேவி(தி.மு.க.) - இந்திராகாந்தி (அ.தி.மு.க.) 147. பெரம்பலூர் (தனி) - எம்.பிரபாகரன்,(தி.மு.க.) - தமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.) 148. குன்னம் - எஸ்.எஸ். சிவசங்கர்(தி.மு.க.) - துரை காமராஜ்(தே.மு.தி.க.) 149. அரியலூர் - பாலை தீ அமரமூர்த்தி (காங்.) - துரை. மணிவேல் (அ.தி.மு.க.) 150. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு (பா.ம.க.) - பா. இளவழகன் (அ.தி.மு.க.) 151. திட்டக்குடி (தனி) - சிந்தனைச் செல்வன்(வி.சி) - தமிழ்அழகன் (தே.மு.தி.க.) 152. விருத்தாசலம் - நீதிராஜன் (காங்.) - முத்துகுமார் (தே.மு.தி.க.) 153. நெய்வேலி - வேல்முருகன் (பா.ம.க.) - சிவசுப்பிரமணியன் (அ.தி.மு.க.) 154. பண்ருட்டி - சபா. ராஜேந்திரன்(தி.மு.க.) - பி.சிவக் கொளுந்து (தே.மு.தி.க.) 155. கடலூர் - இள.புகழேந்தி, (தி.மு.க.) - எம்.சி. சம்பத், (அ.தி.மு.க.) 156. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், (தி.மு.க.) - சொரத்தூர் இரா. இராஜேந்திரன் (அ.தி.மு.க.) 157. புவனகிரி - அறிவுச்செல்வன் ( பா.ம.க.) - செல்வி ராமஜெயம் (அ.தி.மு.க.) 158. சிதம்பரம் - ஸ்ரீதர் வாண்டையார் ( மூ.மு.க.) - பாலகிருஷ்ணன் ( மார்க். கம்யூ) 159. காட்டுமன்னார்கோயில் (தனி) - துரை ரவிக்குமார்(வி.சி) - என். முருகுமாறன் (அ.தி.மு.க.) 160. சீர்காழி (தனி) - உஞ்சை அரசன்(வி.சி) - ம. சக்தி (அ.தி.மு.க.) 161. மயிலாடுதுறை - எஸ். ராஜ்குமார் (காங்.) - பால அருட்செல்வம் (தே.மு.தி.க.) 162. பூம்புகார் - அகோரம் ( பா.ம.க.) - எஸ். பவுன்ராஜ் (அ.தி.மு.க.) 163. நாகப்பட்டினம் - முகமது ஷேக்தாவூது (இ.யூ.மு.லீ.) - கே.ஏ. ஜெயபால் (அ.தி.மு.க.) 164. கீழ்வேலூர் (தனி) - உ.மதிவாணன்,(தி.மு.க.) - நாகை மாளி ( மார்க்.கம்யூ.) 165. வேதாரண்யம் - சின்னதுரை( பா.ம.க.) - என்.வி. காமராஜ் (அ.தி.மு.க.) 166. திருத்துறைப்பூண்டி (தனி) - சி. செல்லத்துரை (காங்.) - உலக நாதன் (இ.கம்யூ) 167. மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா(தி.மு.க.) - சிவா. ராஜமாணிக்கம் (அ.தி.மு.க.) 168. திருவாரூர் - மு.கருணாநிதி(தி.மு.க.) - குடவாசல் எம். இராசேந்திரன் (அ.தி.மு.க.) 169. நன்னிலம் - ஆர். இளங்கோவன்(தி.மு.க.) - ஆர். காமராஜ் (அ.தி.மு.க.) 170. திருவிடைமருதூர் (தனி) - செழியன்,(தி.மு.க.) - பாண்டியராஜன் (அ.தி.மு.க.) 171. கும்பகோணம் - க.அன்பழகன்(தி.மு.க.) - இராம. இராமநாதன் (அ.தி.மு.க.) 172. பாபநாசம் - ராம்குமார் (காங்.) - இரா. துரைக்கண்ணு (அ.தி.மு.க.) 173. திருவையாறு - எஸ்.செல்லக்கண்ணு(தி.மு.க.) - ரெத்தினசாமி (அ.தி.மு.க.) 174. தஞ்சை - எஸ்.என்.எம் .உபயதுல்லா(தி.மு.க.) - ரெங்கசாமி (அ.தி.மு.க.) 175. ஒரத்தநாடு - மகேஷ் கிருஷ்ணசாமி(தி.மு.க.) - ஆர். வைத்திலிங்கம் (அ.தி.மு.க.) 176. பட்டுக்கோட்டை - என்.ஆர். ரங்கராஜன் (காங்.) - செந்தில் குமார் (தே.மு.தி.க.) 177. பேராவூரணி - கே. மகேந்திரன் (காங்.) - சி.அருண் பாண்டியன் (தே.மு.தி.க.) 178. கந்தர்வக்கோட்டை (தனி) - கவிதைப்பித்தன்,(தி.மு.க.) - ந. சுப்ரமணியன் (அ.தி.மு.க.) 179. விராலிமலை - எஸ்.ரகுபதி,(தி.மு.க.) - டாக்டர் சி. விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) 180. புதுக்கோட்டை - பெரியண்ணன் அரசு,(தி.மு.க.) - முத்துகுமரன் (இ.கம்யூ) 181. திருமயம் - ராம சுப்புராவ் (காங்.) - பி.கே. வைரமுத்து (அ.தி.மு.க.) 182. ஆலங்குடி - டாக்டர் அருள்மணி (பா.ம.க.) - கு.ப. கிருஷ்ணன் (அ.தி.மு.க.) 183. அறந்தாங்கி - எஸ். திருநாவுக்கரசர் (காங்.) - மு. ராஜநாயகம் (அ.தி.மு.க.) 184. காரைக்குடி - கே.ஆர். ராமசாமி (காங்.) - சோழன் சித. பழனிச்சாமி (அ.தி.மு.க.) 185. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்(தி.மு.க.) - ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) 186. சிவகங்கை - ராஜசேகரன் (காங்.) - குணசேகரன் (இ.கம்யூ) 187. மானாமதுரை (தனி) - தமிழரசி ரவிக்குமார்(தி.மு.க.) - குணசேகரன் (அ.தி.மு.க.) 188. மேலூர் - ராணி ராஜமாணிக்கம்(தி.மு.க.) - ஆர். சாமி (அ.தி.மு.க.) 189. மதுரை கிழக்கு – பி.மூர்த்தி(தி.மு.க.) - கே. தமிழரசன் (அ.தி.மு.க.) 190. சோழவந்தான் (தனி) - மு.இளஞ்செழியன் (பா.ம.க.) - கருப்பையா (அ.தி.மு.க.) 191. மதுரை வடக்கு - ராஜேந்திரன் (காங்.) - ஏ.கே. போஸ் (அ.தி.மு.க.) 192. மதுரை தெற்கு - எஸ்.பி.வரதராஜன் (காங்.) - அண்ணாதுரை ( மார்க்.கம்யூ.) 193. மதுரை மத்தி - கவுஸ் பாட்சா(தி.மு.க.) - ஆர்.சுந்தர்ராஜன் (தே.மு.தி.க.) 194. மதுரை மேற்கு - கோ.தளபதி(தி.மு.க.) - கே. ராஜூ (அ.தி.மு.க.) 195. திருப்பரங்குன்றம் - சி.ஆர்.சுந்தர ராஜன் (காங்.) - ஏ.கே.டி.ராஜா (தே.மு.தி.க.) 196. திருமங்கலம் - மு.மணிமாறன்(தி.மு.க.) - ம. முத்துராமலிங்கம் (அ.தி.மு.க.) 197. உசிலம்பட்டி - எஸ்.ஓ.ராமசாமி(தி.மு.க.) - கதிரவன் (ஃபா.பி.க.) 198. ஆண்டிப்பட்டி - எல்.மூக்கையா(தி.மு.க.) - தங்க தமிழ்செல்வன் (அ.தி.மு.க.) 199. பெரியகுளம் (தனி) - வீ.அன்பழகன்(தி.மு.க.) - ஏ.லாசர் (மார்க். கம்யூ) 200. போடி - லெட்சுமணன்(தி.மு.க.) - ஓ. பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) 201. கம்பம் - கம்பம் நா.ராமகிருஷ்ணன்(தி.மு.க.) - பி.முருகேசன் (தே.மு.தி.க.) 202. ராஜபாளையம் - எஸ்.தங்கபாண்டியன்(தி.மு.க.) - கோபால்சாமி (அ.தி.மு.க.) 203. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) - கே.துரை(தி.மு.க.) - பொன்னு பாண்டியன் (இ.கம்யூ) 204. சாத்தூர் - கடற்கரை ராஜ்(தி.மு.க.) - உதயகுமார் (அ.தி.மு.க.) 205. சிவகாசி - வனராஜா(தி.மு.க.) - ராஜேந்திர பாலாஜி (அ.தி.மு.க.) 206. விருதுநகர் - நவீன் ஆம்ஸ்ராங் (காங்.) - க.பாண்டியராஜன் (தே.மு.தி.க.) 207. அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்(தி.மு.க.) - வைகைச்செல்வன் (அ.தி.மு.க.) 208. திருச்சுழி - தங்கம் தென்னரசு(தி.மு.க.) - ச.இசக்கிமுத்து (அ.இ.மூ.மு.க.) 209. பரமக்குடி (தனி) - ரா.பிரபு (காங்.) - டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் (அ.தி.மு.க.) 210. திருவாடானை - சுப.தங்கவேல்(தி.மு.க.) - முஜிபுர் ரகுமான் (தே.மு.தி.க.) 211. ராமநாதபுரம் - கே.என். அசன் அலி (காங்.) - பேராசிரியர் ஜவாஹிருல்லா (ம.ம.க) 212. முதுகுளத்தூர் - வ.சத்தியமூர்த்தி(தி.மு.க.) - மு. முருகன் (அ.தி.மு.க.) 213. விளாத்திகுளம் - பெருமாள்சாமி (காங்.) - ஜி.வி. மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.) 214. தூத்துக்குடி - கீதா ஜீவன்(தி.மு.க.) - செல்ல பாண்டியன் (அ.தி.மு.க.) 215. திருச்செந்தூர் - அனிதா ஆர்.ராதாகிஷ்ணன்(தி.மு.க.) - மனோகரன், (அ.தி.மு.க.) 216. ஸ்ரீவைகுண்டம் - சுடலையாண்டி (காங்.) - எஸ்.பி. சண்முகநாதன் (அ.தி.மு.க.) 217. ஒட்டப்பிடாரம் (தனி) - செள.இராஜா(தி.மு.க.) - டாக்டர் கிருஷ்ணசாமி(பு.த.க) 218. கோவில்பட்டி - கோ.ராமச்சந்திரன் (பா.ம.க.) - கடம்பூர் செ. ராஜு (அ.தி.மு.க.) 219. சங்கரன்கோயில் (தனி) - மு.உமா மகேஸ்வரி(தி.மு.க.) - சொ. கருப்பசாமி (அ.தி.மு.க.) 220. வாசுதேவநல்லூர் (தனி) - எஸ்.கணேசன் (காங்.) - டாக்டர் எஸ். துரையப்பா (அ.தி.மு.க.) 221. கடையநல்லூர் - பீட்டர் அல்போன்ஸ் (காங்.) - செந்தூர்பாண்டியன் (அ.தி.மு.க.) 222. தென்காசி - வீ.கருப்பசாமி பாண்டியன்(தி.மு.க.) - சரத்குமார் (இ.ச.ம.க) 223. ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா(தி.மு.க.) - ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 224. நெல்லை - லெட்சுமணன்(தி.மு.க.) - நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க.) 225. அம்பாசமுத்திரம் - இரா.ஆவூடையப்பான்(தி.மு.க.) - இசக்கி சுப்பையா (அ.தி.மு.க.) 226. பாளையங்கோட்டை - டி.பி.எம்.மைதீன்கான்(தி.மு.க.) - பழனி ( மார்க். கம்யூ) 227. நாங்குநேரி - வசந்தகுமார் (காங்.) - எர்ணாவூர் நாராயணன் (இ.ச.ம.க) 228. ராதாபுரம் - வேல்துரை (காங்.) - மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.) 229. கன்னியாகுமரி - என்.சுரேஷ் ராஜன்(தி.மு.க.) - பச்சைமால் (அ.தி.மு.க.) 230. நாகர்கோவில் - ஆர்.மகேஷ்(தி.மு.க.) - நாஞ்சில் ஏ. முருகேசன் (அ.தி.மு.க.) 231. குளச்சல் - ஜெ.ஜி.பிரின்ஸ் (காங்.) - பி. லாரன்ஸ் (அ.தி.மு.க.) 232. பத்மநாபபுரம் - புஷ்பலீலா ஆல்பன்(தி.மு.க.) - எஸ்.ஆஸ்டின் (தே.மு.தி.க.) 233. விளவங்கோடு - விஜய தரணி (காங்.) - லிமா ரோஸ் ( மார்க்.கம்யூ.) 234. கிள்ளியூர் - ஜான் சேக்கப் (காங்.) - ஆர். ஜார்ஜ் (அ.தி.மு.க.)